- தொழில், குழு, இனம் மற்றும் பழக்கவழக்கங்கள் சார்ந்த வட்டார வழக்குச் சொற்களைச் சேகரித்து ஆவணப்படுத்துதல்.
- ஆவணப்படுத்தப்பட்ட கலைச்சொற்களை இணைய அகராதியாக உருவாக்குதல்
தமிழ்த்துறை நூலகத்தை இணைய நூலகமாக மாற்றுதல்
புழங்கு பொருட்களைச் சேகரித்து அருங்காட்சியகம் உருவாக்குதல். - குமரி மாவட்டப் படைப்பாளர்களின் படைப்புகளைத் தொகுத்து நூலடைவாக்குதல்.
- பெரிதும் அறிமுகமாகாத வட்டார இலக்கியங்களை இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்துதல்.
தமிழ் மென்பொருள், குறுஞ்செயலி, வலைத்தள உருவாக்கத்திற்கான பயிற்சியளித்தல்.
- எட்டு அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
- ஆண்டுதோறும் முதல் பருவம் (ழுனுனு) தேசிய கருத்தரங்கம், இரண்டாம் பருவம் (நுஏநுN) பன்னாட்டு கருத்தரங்கம் நடத்த முயற்சி மேற்கொள்ளல்.
- பல்கலைக்கழக அளவிலான ஆய்வு மாணவர்களை ஒருங்கிணைத்துப் பயிற்சியளித்தல்.
- ஆண்டிற்கு இருமுறை தொல்லியல் மற்றும் புத்திலக்கியங்கள் சார்ந்து பயிலரங்குகளை நடத்துதல்.
வாரந்தோறும் நூல் மதிப்புரை மற்றும் ஆய்வரங்களை நடத்துதல். - அனைத்துச் சமய பண்டிகைகளோடு சமூகத் தலைவர்களின் பிறந்த நாட்களையும் சிறப்பாகக் கொண்டாடுதல்.
- மாணவர்களுக்கு நிகழ்த்துக்கலை வடிவங்கள் குறித்த பயிற்சியளித்தல்.
போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்தல். - சமகால சிக்கல்கள் குறித்த உரையாடல்களுக்கு ஏற்பாடு செய்தல்.
- ஆண்டுதோறும் மாற்றுத் திறனாளி மாணவக் காப்பகங்களுக்குச் சென்று உதவுதல் மற்றும் மாணவர்களை உதவுவதற்கு ஊக்கப்படுத்துதல்.
- ஆண்டு தோறும் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று மாணவர்களின் நூல் வாங்கும் திறனை வளர்த்தல்.
- பருவவத்திற்கு ஒருமுறை ஆசிரியர்கள் குழுவாகச் சென்று தொல்லியல் மற்றும் அகழாய்வு தொடர்பான இடங்களைப் பார்த்தலும் தரவு சேகரித்தலும்.
Strength:
Provide high quality of education by the qualified teachers.
Well equipped library with e books.
Highly trained and experienced research guides.
Published textbooks and research books for the sake of students.
More than 85 scholars are awarded doctoral degrees in the past 20 years.
USP:
Urns and palm leaf manuscripts are kept in the department library which were made more than 100 years ago.
Image
Name
Designation
Short Description
Social Links
Dr. S. Vaila Baby, M.A., M.Phil., Ph.D.
Assistant Professor
Mobile : 95666 80189 | Vidwan-ID : 239678
Dr. S. Sujana Bai, M.A., M.Phil., M.Ed., D.J., Ph.D.
Assistant Professor
Mobile : 94867 58307 | Vidwan-ID : 125055
Image
Name
Designation
Short Description
Social Links
Dr. S. Aiswariya Sukhila, M.A., M.Phil., Ph.D.
Assistant professor
Mobile:75985 59897 | Vidwan-ID : 125018
Dr. P. Suresh Daniel, M.A., M.Phil., Ph.D.
Assistant professor
Mobile:99442 70749 | Vidwan-ID : 125064
Dr. T. Nisha, M.A., M.Phil., B.Ed., Ph.D.
Assistant professor
Mobile:95978 92479 | Vidwan-ID : 124860
Dr. G. Edvin Ezhil Arasi, M.A., M.Phil., Ph.D.
Assistant professor
Mobile: 94874 12158 | Vidwan-ID : 125026
Dr. C. Selva Sopha, M.A., M.Phil., Ph.D.
Assistant professor
Mobile:94874 22404 | Vidwan-ID : 238656